ஆந்திரேயா கோம்பாக்

ஆந்திரேயா கோம்பாக் (Andreja Gomboc) (பிறப்பு: 10 நவம்பர் 1969) ஒரு சுலோவேனிய வானியற்பியலாளர் ஆவார்.

வாழ்க்கை

தொகு

இவர் சுலோவேனியாவில் மர்சுகா சொபோத்தாவில் பிறந்தார்.

இவர் கணிதவியல், இயற்பியல் புலத்தில் 1995 இல் இளவல் பட்டத்தை இலியூபிலியானா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவரது பட்ட ஆய்வுத் த்லைப்பு கருந்துளையில் வீழும் விண்மீன்களின் தோற்றம் (Kako je videti padec zvezde v črno luknjo.) என்பதாகும்.

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Strnad, Janez; Sajovic, Tomaž. Dr. Andreja Gomboc, astrofizičarka [Dr. Andreja Gomboc, Astrophysicist] (in Slovene). Proteus 74/1. September 2011. Natural History Society of Slovenia. ISSN 0033-1805. (an interview with Andreja Gomboc)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரேயா_கோம்பாக்&oldid=4030004" இலிருந்து மீள்விக்கப்பட்டது