ஆந்திரேய் தரோழ்சுகேவிச்

ஆந்திரேய் கியோர்கியேவிச் தரோழ்சுகேவிச் (Andrei Georgievich Doroshkevich) (உருசியம்: Андрей Георгиевич Дорошкевич, பிறப்பு, 1937[1]) ஓர் உருசிய வானியற்பியலாளரும் முன்னாள் சோவியத் கோட்பாட்டு வானியற்பியலாளரும் ஆண்டைப்புறவியலாளரும் ஆவார். இவர் இலெபிடோவ் இயற்பியல் நிறுவனத்தின் தொடக்கநிலை புடவி இயற்பியல் ஆய்வகத்தின் தலைவர் ஆவார்.[2]

இவர் இகோர் ந்oவிகோவுடன் ஆய்வு செய்து 1964 இல் வெளியிட்ட அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சுக்கான கோட்பாட்டு அடிப்படைகள் மிகவும் பெயர்பெற்ற வெளியீடாகும். இவர் இக்கதிர்வீச்சைச் செய்முறை வழியாகவும் அளக்கலாம் எனச் சுட்டிக் காட்டினார்.[3][4] இந்தக் கதிர்வீச்சுக்கான குறிகை 1957 இலேயே செய்முறை வழியாக இழ்சுமனோவால் கண்டறியப்பட்டும் சோவியத் ஒன்றியத்திலேயே தரோழ்சுகேவிச், நோவிகோவ் ஆய்வு செய்த காலத்தில் அறியப்படாமல் இருந்த்து. இந்த இருவரின் ஆய்வும் கூட 1965 இல் ஆர்னோ ஆல்லன் பெஞ்சியாசும் இராபர்ட் உட்ரோ வில்சனும் இதற்காக நோபல் பரிசு பெறும் வரை உலக அறிஞர்களால் அறியப்படவில்லை.[4][5]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்

தொகு
  • Doroshkevich, A. G.; Novikov, I. D. (1964). "Mean density of radiation in the metagalaxy and certain problems in relativistic cosmology". Soviet Physics Doklady 9: 111. Bibcode: 1964SPhD....9..111D. 
  • Doroshkevich, A. G. (1973). "Spatial structure of perturbations and origin of galactic rotation in fluctuation theory". Astrophysics 6 (4): 320–330. doi:10.1007/bf01001625. Bibcode: 1970Afz.....6..581D. 
  • Doroshkevich, A. G.; Zel'dovich, Y. B.; Syunyaev, R. A. (1978). "Fluctuations of the microwave background radiation in the adiabatic and entropic theories of galaxy formation". Soviet Astronomy 22: 523–528. Bibcode: 1978SvA....22..523D. 
  • Doroshkevich, A. G.; Kotok, E. V.; Novikov, I. D.; Polyudov, A. N.; Shandarin, S. F.; Sigov, Y. S. (1980). "Two-dimensional simulation of the gravitational system dynamics and formation of the large-scale structure of the Universe". Monthly Notices of the Royal Astronomical Society 192 (2): 321–337. doi:10.1093/mnras/192.2.321. Bibcode: 1980MNRAS.192..321D. 
  • Doroshkevich, A. G.; Naselsky, P. D.; Verkhodanov, O. V.; Novikov, D. I.; Turchaninov, V. I.; Novikov, I. D.; Christensen, P. R.; Chiang, L.-Y. (2005). "Gauss–Legendre sky pixelization (GLESP) for CMB maps". International Journal of Modern Physics D 14 (02): 275–290. doi:10.1142/s0218271805006183. Bibcode: 2005IJMPD..14..275D. 

மேற்கோள்கள்

தொகு
  1. Engvold, Oddbjørn; Czerny, Bozena; Lattanzio, John; Stabell, Rolf, eds. (2012). Astronomy and Astrophysics, Vol. I. EOLSS Publications. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780210001.
  2. Staff profile, Lebedev Physical Institute, retrieved 2016-10-12.
  3. Zel'dovich, Ya. B.; Novikov, I. D. (1983). Relativistic astrophysics / the structure and evolution of the universe. Chicago: Univ. of Chicago Pr. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-97957-1. பார்க்கப்பட்ட நாள் 8 February 2011.
  4. 4.0 4.1 Kragh, Helge (1999). Cosmology and Controversy: The Historical Development of Two Theories of the Universe. Princeton University Press. pp. 343–344. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691005461.
  5. Peebles, P. James E.; Page, Lyman A., Jr.; Partridge, R. Bruce (2009). Finding the Big Bang. Cambridge University Press. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521519823.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)