ஆனந்த காலாப்பட்டி

மருத்துவ மானிடவியலாளர்

ஆனந்த காலாப்பட்டி (Ananda Galappatti) இலங்கையில் மனநலத் துறையில் பயிற்சிபெறும் ஒரு மருத்துவ மானிடவியலாளர் ஆவார். போர், பேரழிவு மற்றும் பிற பாதகமான சமூக நிலைமை சூழ்நிலைகளில் மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு (எம்.எச்.பி.எசு.எசு) துறையில் இவர் பயிற்சி பெற்று வருகிறார். அறிவு மற்றும் திறன்களுக்கான அணுகலை மேம்படுத்துதல், கூட்டு வலையமைப்பை உருவாக்குதல் போன்ற துறைகளில் இவரது பணிகள் கடந்த இருபது ஆண்டுகளாக பெரிதும் கவனம் செலுத்தி வருகின்றன [1][2][3][4]. ஆனந்தாவின் முயற்சிகளைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டு ரமோன் மக்சேசே விருது இவருக்கு வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் ஆனந்த காலாப்பட்டி

மேற்கோள்கள் தொகு

  1. "The Ramon Magsaysay Award Foundation • Honoring greatness of spirit and transformative leadership in Asia". www.rmaf.org.ph. Archived from the original on 2014-03-22. பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.
  2. "Login – The MHPSS Network". mhpss.net. Archived from the original on 2015-09-22. பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.
  3. Galappatti, Ananda. "Ananda Galappatti on about.me". about.me.
  4. "THE LEADERS". www.spf.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_காலாப்பட்டி&oldid=3857421" இலிருந்து மீள்விக்கப்பட்டது