ஆனி உத்தரம்

ஆனி உத்தரம் நடராஜரின் அபிஷேக நாள் ஆகும்.[1] ஆனி மாதத்தின் உத்தர நட்சத்திரத்தில் வரும் இந்நாளில் உதயத்தில் நடராஜ தரிசனம் செய்யப்பட வேண்டும்.


மேற்கோள்கள்தொகு

  1. "நடராசப்பெருமானுக்கு நடைபெறும் விஷேட அபிஷேகங்களில் ஆனி உத்தரம் மிகச்சிறந்தது". பேர்ஜின் இந்து சபை. 9 சூன் 2010. 2015-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனி_உத்தரம்&oldid=3682051" இருந்து மீள்விக்கப்பட்டது