ஆனி திருமஞ்சனம்

ஆனி திருமஞ்சனம் என்பது சிவாலயங்களில் நடராசருக்கு ஆனி மாதத்தில் அபிசேகம் செய்யப்படும் நாளாகும்.[1] ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இந்நாள் கொண்டாடப்படுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆனி உத்திரத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஆனி திருமஞ்சனத்தன்று நடராசருக்கு அபிசேகங்கள் செய்யப்படுகின்றன.[2]

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. ஆனி திருமஞ்சனம் என்பது என்ன? தினமலர் கோயில்கள்
  2. ஆனி திருமஞ்சனம் - தினமலர் கோயில்கள்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனி_திருமஞ்சனம்&oldid=1836393" இருந்து மீள்விக்கப்பட்டது