ஆனையிறவு சமர்
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
ஆனையிறவு சமர் (Battle of Elephant Pass) என்பது இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த மூன்று சமர்களாகும் அவை:
- முதல் ஆனையிறுவு சமர், இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த படைத் தளத்தை விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர 1991 யூலையில் நடத்திய ஒரு தாக்குதல் முயற்சி.
- இரண்டாம் ஆணையிறவு சமர், என்பது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த படைத் தளத்தை 2000, ஏப்ரலில், விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ஒரு வெற்றிகரமான ஒரு தாக்குதல்.
- மூன்றாம் ஆனையிறவு சமர், என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைப்பாதையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர 2009 இல் இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |