ஆன்டிகுவா குவாத்தமாலா

ஆன்டிகுவா குவாத்தமாலா (Antigua Guatemala) குவாத்தமாலா நாட்டின் மத்திய உயர்நிலங்களில் உள்ள ஒரு நகரம் ஆகும். ஆன்டிகுவா குவாத்தமாலா என்றால் "பழைய குவாத்தமாலா" என்று பொருள். இந்நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்க்கப்பட்டுள்ளது. இங்கு 34,685 மக்கள் வாழ்கின்றனர் (2007 கணக்கெடுப்பு).[1][2][3]

ஆன்டிகுவா குவாத்தமாலா
செர்ரோ டி லா குரூசிலிருந்து ஆண்டிகுவா, 2009
செர்ரோ டி லா குரூசிலிருந்து ஆண்டிகுவா, 2009
அடைபெயர்(கள்): Antigua or la Antigua
நாடு குவாத்தமாலா
குவாத்தமாலாவின் பிரிவுகள்சகடெபீக்குவேசு
மக்கள்தொகை (2002)
 • மொத்தம்34,685 (2,007)

மேற்கோள்கள் தொகு

  1. [1] Elevation of Antigua Guatemala, Guatemala
  2. Citypopulation.de Population of cities & towns in Guatemala
  3. Nester Mauricio Vásquez Pimentel (2018). Historia del Organismo Judicial (1st ). Supreme Court of Justice of Guatemala. பக். 8. https://www.oj.gob.gt/Archivos/DocumentosVarios/Historia/Historia.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டிகுவா_குவாத்தமாலா&oldid=3768753" இலிருந்து மீள்விக்கப்பட்டது