ஆன்டிலோனாதா
ஆன்டிலோனாதா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டெட்ரானாத்திடே
|
பேரினம்: | ஆன்டிலோனாதா பிரையண்ட், 1895[1]
|
இனம்: | ஆ. லூசிடா
|
இருசொற் பெயரீடு | |
ஆன்டிலோனாதா லூசிடா |
ஆன்டிலோனாதா (Antillognatha) என்பது ஆன்டிலோனாதா லூசிடா என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்ட நீண்ட-தாடை கொண்ட சிலந்திப் பேரினமாகும். ஒற்றை வகை இனமாகும். இது முதன்முதலில் 1945-இல் ஈ. பி. பிரையன்ட் என்பவரால் விவரிக்கப்பட்டது. இப்பேரினம் லா எசுப்பானியோலாவில் காணப்படுகிறது.[2][1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Gen. Antillognatha Bryant, 1945". World Spider Catalog Version 20.0. Natural History Museum Bern. 2019. எண்ணிம ஆவணச் சுட்டி:10.24436/2. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.
- ↑ Bryant, E. B. (1945). "The Argiopidae of Hispaniola". Bulletin of the Museum of Comparative Zoology 95: 357–422.