முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆன்ட்டிகித்தீரா பொறிமுறை (/ˌæntɪkɪˈθrə//ˌæntkˈθrə/ ANT-i-ki-THEERANT-i-ki-THEER or /ˌæntɪˈkɪθərə//ˌæntˈkɪθərə/ ANT-i-KITH-ə-rəANT-i-KITH-ə-rə) என்பது பண்டைய கிரேக்கத்தில் நாட்காட்டிகளைக் கணிக்கும் பொருட்டு வானியல் நிலைகளையும் கிரகணங்களையும் ஆராயவும் இன்னபிற வானியல் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு தொடர்முறை ஆகும். மேலும் கணிப்பொறியும் சூரியக் குடும்ப மாதிரியும் ஆகும். மேலும் இது ஒலிம்பிக் விளையாட்டைப் போன்றதொரு விளையாட்டு போட்டிகளுக்கான பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் நான்காண்டு-கால சுழற்சியைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

Referencesதொகு