ஆன்மீகப் பயணத்தின் இனிய நினைவுப்பகிர்வு

ஆன்மீகப் பயணத்தின் இனிய நினைவுப்பகிர்வு 30 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூலாகும். இந்நூலில் இலங்கையிலும், இந்தியாவிலும் தான் தரிசித்த திருத்தலங்கள், திருத்தலங்களை நோக்கிய பயண அனுபவங்கள், அதையொட்டிய மனக்கருத்துக்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை நூலாசிரியர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பதிந்துள்ளார்.

ஆன்மீகப் பயணத்தின் இனிய நினைவுப்பகிர்வு
நூல் பெயர்:ஆன்மீகப் பயணத்தின் இனிய நினைவுப்பகிர்வு
ஆசிரியர்(கள்):இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வகை:ஆன்மீகப் பயணம்
இடம்:அவுஸ்திரேலியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:216
பதிப்பகர்:சினேகன் பதிப்பகம், சென்னை
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

நூலாசிரியர் தொகு

நூலாசிரியர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆன்மீகத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். ஆத்தியடி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்பவர். Tamil seniors social club, Mill park இல் முக்கிய உறுப்பினர்.

வாழ்த்துரை தொகு

  • பேராசிரியர் ஞானக்கமாரன் (கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
  • இராமரத்தினம் வயிரமுத்து (வைத்தியகலாநிதி)
  • வை. தனேஸ்வரன்
  • ச. அருளேஸ்வரன் (தலைவர் - Tamil seniors social club, mill park)
  • வீ. ஜீவகுமாரன் டென்மார்க்

ஆசியுரை தொகு

  • கவிஞர் இணுவை சக்திதாசன்

உள்ளடக்கம் தொகு

  • வீடு
  • தென்னிந்திய யாத்திரை
  • தரிசனம் வாழ்க்கையின் வரம்
  • ஆருத்ரா தரிசனம்
  • பஞ்சபூதத் தலங்கள்
  • ஆறுபடை வீடுகள்
  • தென்னாட்டின் பிரபல சுற்றுலாத் தலங்கள்
  • திருப்பதி
  • சிறிய தந்தையின் சமயத் தொண்டு
  • புலம் பெயர்ந்த நாடுகளில் நம்மவர்கள்
  • பேர்த் பாலமுருகன்
  • ரஷ்ஷில் ராஜ ராஜேஸ்வரி
  • காயத்திரீ யாகம்
  • கேதார்நாத் பயணம்
  • போரும் வாழ்வும் அமைதியும்
  • வாரணாசிப் பயணம்
  • கயிலைத் தரிசனம்
  • திருவையாற்றில் கயிலாயம்
  • தேவிபுரம்
  • ஈழத்துக் கோயில்கள்
  • கதிர்காமம்
  • செல்வச்சந்நிதி
  • ஆத்தியடி கோயில் மஹா கும்பாபிடேகம்
  • முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகையம்மன் பொங்கள்
  • சண்டிகா பரமேஸ்வரி
  • நெல்லண்டை பத்திரகாளி கோயில்
  • நல்லூர் கந்தசுவாமி கோயில்
  • நயினா தீவு நாகபூசணியம்மன்
  • நான் சந்தித்த பெரியவர்கள்
  • 2011 தாயகம் ஒரு பார்வை

வெளி இணைப்புகள் தொகு