ஆன் சாண்டர்ஸ்

ஆன் சாண்டர்ஸ் (Anne Sanders, பிறப்பு: சூலை 20 1931), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1954, 1968/69 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_சாண்டர்ஸ்&oldid=2719024" இலிருந்து மீள்விக்கப்பட்டது