ஆப்கானித்தானில் சமயமின்மை
பன்னாட்டு மனிதநேயவாதிகள் நடத்திய ஆய்வின்படி, இறைமறுப்பு அல்லது மதம் மாறுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் உலகின் ஏழு நாடுகளில் (மற்ற ஆறு நாடுகளும் ஈரான், மாலத்தீவுகள், மொரிட்டானியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, சூடான்) ஆப்கானித்தானும் ஒன்றாகும்.[1] 2012 வின் கலூப் சமய மற்றும் இறைமறுப்பு உலகளாவிய குறியீடு அறிக்கையின்படி, மக்கள் நாத்திகர் என்று மிகவும் குறைவாக ஒப்புக்கொள்ளக் கூடிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ளது.[2]
சமயத் துறவு என்பது ஆப்கானிஸ்தானின் இசுலாமியச் சட்ட முறைமையின் கீழ் ஒரு குற்றமாகும். சமயத் துறவு அல்லது சமய எதிர்ப்பாளர்களை கருணையுடன் பார்க்க முடியாது.[3]
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Atheists around world suffer persecution, discrimination: report". ராய்ட்டர்ஸ். 9 December 2012. https://www.reuters.com/article/us-religion-atheists-idUSBRE8B900520121210. பார்த்த நாள்: 29 April 2021.
- ↑ "Global Index Of Religion And Atheism" (PDF). WIN-Gallup. Archived from the original (PDF) on 16 October 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2013.
- ↑ BBC News, "Afghanistan treads religious tightrope", quote: "Others point out that no one has been executed for apostasy in Afghanistan even under the Taleban ... two Afghan editors accused of blasphemy both faced the death sentence, but one claimed asylum abroad and the other was freed after a short spell in jail."