ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்றம்

ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் ல் உள்ளது. ஆப்கானிஸ்தானின் நீதி அதிகாரம் சுதந்திரமானதாக செயல்படுகிறது.

ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம்
ستره محكمه
நிறுவப்பட்டது4 ஜனவரி 2004
அமைவிடம்காபூல்
அதிகாரமளிப்புஆப்கானிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம்
நீதியரசர் பதவிக்காலம்10
இருக்கைகள் எண்ணிக்கை9
வலைத்தளம்[1]
சையது யூஸுஃப் ஹலிம்

வரலாறு

தொகு

நீதிமன்றத்தின் அரசியலமைப்பு

தொகு

இந்த நீதிமன்றம் ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.

நீதிபதிகள்

தொகு
10 ஆண்டு காலம் நீதிபதியாக பணியாற்றிய அனுபவமிக்கவர்கள் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியால் ஒன்பது நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர், தற்போது தலைமை நீதிபதியாக  திரு. சையது யூஸுஃப் ஹலிம் பொறுப்பேற்றுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு