ஆப்பிள் உலகளாவிய முன்னேற்றாளர்கள் மாநாடு

ஆப்பிள் உலகளாவிய முன்னேற்றாளர்கள் மாநாடு என்பது ஆப்பிள்நிறுவனத்தால் ஆண்டுதோறும் கலிபோர்னியா வில் நடைபெறுவது ஆகும். இதனை டக்டக் எனவும் அழைப்பர்.[1]

ஆப்பிள் உலகளாவிய முன்னேற்றாளர்கள் மாநாடு
[[File:
ஆப்பிள் இலச்சினை
|150px]]
காலப்பகுதிஆண்டுதோறும்
நிகழ்விடம்பில் கிரஹாம் குடிமை மன்றம்
மேற்கு மாஸ்கோ
சான் ஜோஸ் மாநாட்டு மையம்
அமைவிடம்(கள்)சான் பிரான்சிஸ்கோ
சான் ஜோஸ்
நிறுவல்மே 7, 1990; 34 ஆண்டுகள் முன்னர் (1990-05-07)
மிக அண்மையசூன்5–9, 2017
பங்கேற்பவர்கள்~5,000
அமைப்பாளர்ஆப்பிள்
வலைத்தளம்
developer.apple.com/wwdc

வரலாறு

தொகு
Event நாள் இடம்
WWDC 1988 சான் ஜோஸ் மாநாட்டு மையம்
WWDC 1989 மே 9–12, 1989
WWDC 1990 மே 7–11, 1990
WWDC 1991 மே13–17, 1991
WWDC 1992 மே11–15, 1992
WWDC 1993 மே10–14, 1993
WWDC 1994 மே15–20, 1994
WWDC 1995 மே8–12, 1995
WWDC 1996 மே13–17, 1996
WWDC 1997 மே13–16, 1997
WWDC 1998 மே11–15, 1998
WWDC 1999 மே10–14, 1999
WWDC 2000 மே15–19, 2000
WWDC 2001 மே21–25, 2001
WWDC 2002 மே6–10, 2002
WWDC 2003 June 23–27, 2003 மேற்கு மாஸ்கோ
WWDC 2004 சூன்28-July 2, 2004
WWDC 2005 சூன் 6–10, 2005
WWDC 2006 ஆகத்து7–11, 2006
WWDC 2007 சூன்11–15, 2007
WWDC 2008 சூன்9–13, 2008
WWDC 2009 சூன்8–12, 2009
WWDC 2010 சூன்7–11, 2010
WWDC 2011 சூன்6–10, 2011
WWDC 2012 சூன்11–15, 2012
WWDC 2013 சூன்10–14, 2013
WWDC 2014 சூன்2–6, 2014
WWDC 2015 சூன்8–12, 2015
WWDC 2016 சூன்13–17, 2016 பில் கிரஹாம் குடிமை மன்றம்
மேற்கு மாஸ்கோ
WWDC 2017 சூன்5–9, 2017 சான் ஜோஸ் மாநாட்டு மையம்
 
OK Go at 2010 WWDC Bash wearing conference jackets

2010 ஆம் ஆண்டிற்கான ஆப்பிள் உலகளாவிய முன்னேற்றாளர்கள் மாநாடு ஏப்ரல் 28, 2010 இல் அறிவிக்கப்பட்டது.[2] அது ஜூன் 7 முதல் 11 வரை மேற்கு மாஸ்கோவில் நடைபெற்றது.[3] இதற்கான நுழைவுச்சீட்டுகள் அறிவித்த எட்டு நாட்களிலே விற்பனை ஆனது. சூன் 7, 2010 அன்று ஐ போன் 4 என்ற செல்பேசியை ஜாப்ஸ் அறிவித்தார்.[4]

2011 ஆம் ஆண்டில் ஜூன் 6 முதல் 10, 2011 வரை மேற்கு மாஸ்கோவில் நடைபெற்றது. மார்ச் 28, 2011 இல் விற்பனை தொடங்கப்பட்ட வெறும் 12 மணி நேரத்திற்குள் 5,000 நுழைவுச் சீட்டுக் விற்கப்பட்டது. இந்த மாநாட்டில் இதன் அடுத்த மென்பொருளான எக்ஸ் லயனை (OS X Lion) வெளியிட்டது.[5]

இவற்றையும் காண்க

தொகு
  1. ஆப்பிள்
  2. ஆப்பிள் ஊடக விழா

சான்றுகள்

தொகு
  1. Tynan, Dan (June 5, 2015). "Apple's Developers Conference: Best, Worst, and Weirdest Moments" (in en-US). Yahoo Tech. https://www.yahoo.com/tech/apples-developers-conference-best-worst-and-120788821689.html. 
  2. Charles Jade. "WWDC 2010 Announced: June 7-11". gigaom.com. Archived from the original on அக்டோபர் 11, 2012. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2017.
  3. "WWDC - Apple Developer". apple.com.
  4. Diaz, Jesus (சூன் 7, 2010). "iPhone 4: The Definitive Guide". Gizmodo. Archived from the original on சூன் 8, 2010. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2010.
  5. Caldwell, Serenity (மார்ச்சு 28, 2011). "WWDC 2011 sells out in under 12 hours". Macworld. பார்க்கப்பட்ட நாள் சூன் 18, 2012.

மேற்கோள்கள்

தொகு