ஆப்பிள் மாவு

ஆப்பிள் மாவு என்பது ஆப்பிள் அரைத்த மாவு ஆகும். இம்மாவு சுமார் 54% கூழ், 34% தோல்கள், 7% விதைகள், 4% விதை கருக்கள் மற்றும் 2% தண்டுகள் ஆகியவற்றின் கலவையாகும். [1] இது "ஆப்பிள் போமாசு மாவு" என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை மாவை விட அதிக அளவு உணவு நார்ச்சத்து இருக்கலாம். [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Apple flour". qz.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-14.
  2. "Apple flour is the fiber-rich baking staple of the future | Well+Good". Wellandgood.com. 2019-11-18. பார்க்கப்பட்ட நாள் 2020-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிள்_மாவு&oldid=3737747" இலிருந்து மீள்விக்கப்பட்டது