ஆயில்-நார்லிகர் ஈர்ப்பு கோட்பாடு

ஆயில்-நார்லிகர் ஈர்ப்பு கோட்பாடு என்பது[1] பிரெடும் நார்லிகரும் உருவாக்கிய புடவியின் பகுதி நிலைத்தநிலைப் படிமக் கோட்பாடாகும். இது மாக்கிய உருமாற்றக் கோட்பாடாகும்.[2]

இதன் ஈர்ப்பு மாறிலி தற்போக்கானது. இது புடவிப் பொருண்மத்தில் நிரலான அடர்த்தியைப் பொறுத்தமைகிறது. இந்தக் கோட்பாடு வீலர்- பெய்ன்மன் மின்னியங்கியலின் உறிஞ்சிக் கோட்பாட்டில் இருந்து ஊக்கம் பெற்றதாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cosmology: Math Plus Mach Equals Far-Out Gravity". Time. Jun 26, 1964. Archived from the original on December 13, 2011. பார்க்கப்பட்ட நாள் 7 August 2010.
  2. F. Hoyle; J. V. Narlikar (1964). "A New Theory of Gravitation". Proceedings of the Royal Society A 282 (1389): 191–207. doi:10.1098/rspa.1964.0227. Bibcode: 1964RSPSA.282..191H. http://ayuba.fr/mach_effect/hoyle-narlikar1964.pdf. 
  3. Hoyle, Narlikar (1995). "Cosmology and action-at-a-distance electrodynamics". Reviews of Modern Physics 67 (1): 113–155. doi:10.1103/RevModPhys.67.113. Bibcode: 1995RvMP...67..113H. http://ayuba.fr/mach_effect/hoyle-narlikar1995.pdf. 

மேலும் படிக்க

தொகு