ஆய்வேடு
ஆய்வேடு (dissertation) அல்லது ஆய்வாக்கம் (thesis) [1] என்பது பட்டப்படிப்பு அல்லது தொழில்முறை தகுதி பெறுவதற்காக ஒரு மாணவரின் ஆய்வு மற்றும் புரிதல்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும்.[2] ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது சில நாடுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் "தீசிஸ்" அல்லது உடனொத்த சொல் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்காக வழங்கப்படும் ஆய்வுக்கட்டுரைக்கும் "டிசெர்டேசன்" என்ற சொல் முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆய்வுக் கட்டுரைக்கும் பயன்படுத்தப்படுகிறது. வேறு சில நாடுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இதற்கு எதிர்மாறாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3]

ஓலோமௌசு பல்கலைக்கழகத்தில் 1713 அன்று வழங்கப்பட்ட ஆய்வாக்கத்திலிருந்து ஓர் மரஞ்செதுக்கு ஓவியம். ஓட்டோமான் போர்களின்போது துருக்கிப் படைகளுக்கு எதிராகப் போரிட்ட போலந்து படைகளுக்கு புனிதர் இசுடானிசுலாசு கோசுத்கா அருளாசி வழங்குதலைக் காட்டுகிறது.
தவிரவும் இச்சொற்கள் பட்டம் பெறுவதற்கு மட்டுமன்றி சில நேரங்களில் பொது ஆய்வுகளின் முடிவுகளைத் தாங்கி வரும் ஆவணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆய்வேட்டின் கட்டமைப்பும் வழங்குநடைகளும்தொகு
கட்டமைப்புதொகு
வழங்குநடைதொகு
ஆய்வுப்பொருள் மீளாய்வுதொகு
ஆய்வேடு குழுதொகு
ஆய்வேடு தேர்வுகள்தொகு
ஆய்வேடு வழங்கல்கள்தொகு
ஒளிப்படத் தொகுப்புதொகு
சான்றுகோள்கள்தொகு
- ↑ இச்சொற்களின் இலத்தீனிய பின்புலத்தில் "dissertation" மற்றும் "thesis" (பன்மை, "theses") என்பன ஒரே பொருளானவை அன்று. தொன்மை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளரின் விரிவுரைக்குப் பின்னர் வழமையாக இணக்கமின்மைகள் உரையாடப்படும். இச்சமயத்தில் மாணவர்கள் சில கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பர். ஒரு விரிவுரையில் முன்மொழியப்படும் கருத்துரு thesis எனவும் அதனை எதிர்கொள்ளும் கருத்துருக்கள் dissertation எனவும் அழைக்கப்பட்டன. Olga Weijers: The medieval disputatio. In: Hora est! (On dissertations), p.23-27. Leiden University Library, 2005
- ↑ International Standard ISO 7144: Documentation—Presentation of theses and similar documents, International Organization for Standardization, Geneva, 1986.
- ↑ Douwe Breimer, Jos Damen et al.: Hora est! (On dissertations). Leiden University Library, 2005
வெளி இணைப்புகள்தொகு
விக்சனரியில் thesis என்னும் சொல்லைப் பார்க்கவும். |
- en.wikibooks.org/wiki/ETD_Guide Guide to electronic theses and dissertations on Wikibooks
- Networked Digital Library of Theses and Dissertations (NDLTD)
- EThOS Database Database of Theses available through the British Library