ஆரம்ப ஆசிரியன் (இதழ்)

ஆரம்ப ஆசிரியன் 1930 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் கே. சுந்தர வரதாச்சாரியார் ஆவார். இது சென்னை மாகாண ஆரம்ப ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டு விளக்கத் தொடர்பிதழாகப் தகவல்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரம்ப_ஆசிரியன்_(இதழ்)&oldid=1521482" இலிருந்து மீள்விக்கப்பட்டது