ஆரியங்குழி கணபதி கோயில்
ஆரியங்குழி கணபதி கோயில் இந்தியாவின் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆரியங்குழியில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற விநாயகர் கோயில் ஆகும். இக்கோயில் "பனையில் கணபதி கோவில்" என்றும் அழைக்கப்படுகிறது. [1] இது ஒரு தென்னிந்திய பாணிக் கோயிலாகும். அதன் விநாயகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.[2]