ஆரியதேவர்

இலங்கையைச் சார்ந்த தத்துவஞானி மற்றும் எழுத்தாளர்

ஆரியதேவர் (Aryadeva, आर्यदेव,) என்பவர் நாகார்ஜுனரின் சீடராவார். பௌத்த மகாயான நூல்களை எழுதியவர். சென் துறவிகள் இவரை, கனதேவா என்பர். இலங்கையில் போதிசத்வ தேவர் என்பர்.[1]

ஆக்கங்கள்

தொகு

இவர் எழுதிய நூல்கள் சமசுகிருதத்தில் பாதுகாக்கப்படவில்லை. சீன, திபெத்திய மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்புகளிலேயே இவரது ஆக்கங்கள் காணப்படுகின்றன. சதுசடகா என்ற நானூறு பாடல்களைக் கொண்ட நூலே புகழ் பெற்றது.[2]

சர்யமேலபகபிரதிபா, என்ற நூலையும் எழுதியுள்ளார்.

  • சதுசதக சாஸ்திர நாம கரிகா
  • சதக சாஸ்திரா
  • அக்சர சதகா
  • ஹஸ்தவலபிரகரனா

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியதேவர்&oldid=2712215" இலிருந்து மீள்விக்கப்பட்டது