ஆரியத் தினெர்சுட்டீன்
ஆரியத் தினெர்சுட்டீன் (Harriet Dinerstein) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1985 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார்.[1][2] இவர் 1989 இல் நியூட்டன் இலேசி பியர்சு பரிசைப் பெற்றார்.[1][2][3][4] இவர் தன் அறிவியல் இளவல் பட்டத்தை 1975 இல் யேல் பல்கலைக்கழகத்திலும் 1980 இல் முனைவர் பட்டத்தைச் சாந்தகுரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.[2] இப்போது இவர் அவுசுட்டீனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசியராக உள்ளார்.[1]
இவர் சிறப்பு ஆய்வு புலமைப் பரப்புகளாக விண்மின்களின் வேதியியல் ஆர்மைகள் (chemical abundances), கோளாக்க ஒண்முகில்கள், மலைப்பகுதிகள், மின்னணுவாக நீரகத்தாலானௌடுக்கணவெளி வளிமங்கள் ஆகியவை அமைகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Dinerstein". McDonald Observatory. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "UT Astronomy". Faculty. 16 January 1997. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Newton Lacy Pierce Prize in Astronomy". American Astronomical Society. 27 June 2016. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ Dalcanton, Julianne (23 August 2010). "D". Women in Astronomy: A Comprehensive Bibliography (Science Reference Services, Library of Congress) (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.