ஆரோன் பெயின்ஸ்டின்

ஆரோன் பெயின்ஸ்டின் ஒர் எஸ்தோனிய சதுரங்க மஸ்டர் ஆவார்

ஆரோன் பெயின்ஸ்டின் (fl. 1903–1910) ஒர் எஸ்தோனிய சதுரங்க மஸ்டர் ஆவார்.

பெயின்ஸ்டின் முதல் உலகப் போருக்கு முன் ரெவலில் (இப்போது தாலின், எஸ்தோனியா)  வாழ்ந்த போது அங்கு பல போட்டிகளில் விளையாடினார். 1903 ஆம் ஆண்டில் முன்றாம் இடத்தையும்(சோஹன் வென்றார்), 1904 ஆம் ஆண்டில் 7-8ஆம் இடத்தை  சிலருடன் இனைந்து பிடித்தார்(பெர்ஹார்ட் கிரிகோரி வென்றார்). 1903 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தையும், 1905 ஆம் ஆண்டில் சோஹனுடன் முதல் இடத்தையும் பிடித்தார். மேலும் 1909 ஆம் ஆண்டில் கம்வெல்ஸ்கிக்கு பின்னால், 2 -3 வது இடத்தையும் , [1]  1910 இல்  அதிகாரப்பூர்வமற்ற எஸ்தோனிய சதுரங்க சாம்பியன்ஷிப்பையும் வென்றார். [2] 

References தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோன்_பெயின்ஸ்டின்&oldid=2715592" இலிருந்து மீள்விக்கப்பட்டது