ஆர்க்காவதி ஆறு

ஆர்க்காவதி ஆறு காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி கோலார், பெங்களூர் ஊரக மாவட்டங்கள் வழியாக பாய்ந்து இராமநகரா மாவட்டத்தின் கனகபுரா அருகே சங்கமம் என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக இவ்வாற்றிலிருந்து நாளொன்றுக்கு 135 மில்லியன் லிட்டர் குடி நீரானது பெங்களூரு நகருக்கு வழங்கப்படுகிறது. இது அந்நகரின் 20% தண்ணீர் தேவையாகும். [1]. ஆர்க்காவதி ஆரானது பெங்களூர் மாநகர கழிவுகளால் மாசுபடுகிறது.

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்காவதி_ஆறு&oldid=2112750" இலிருந்து மீள்விக்கப்பட்டது