ஆர்சனிக்குகள்

ஆர்சனிக்குகள் (Arsenicals) என்பவை ஆர்சனிக் தனிமத்தைக் கொண்டுள்ள சேர்மங்களைக் குறிக்கும்[1]. இராணுவப் பயன்பாடுகளில் ஆர்சனிக்குகள் என்ற சொல் நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் சேர்மங்கள் என்ற பொருளுடன் இரசாயண ஆயுத முகவர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தோலில் புண் உண்டாக்கும் முகவர்கள், இரத்தம் கெடுக்கும் முகவர்கள், வாந்தி வரவழைக்கும் முகவர்கள் உள்ளிட்ட வேதிப்பொருள்களும் இவற்றில் அடங்கும்[2][3].

புண் தரும் முகவர்கள்

தொகு

இரத்தம் கெடுக்கும் முகவர்கள்

தொகு
  • ஆர்சின்

வாந்தி தரும் முகவர்கள்

தொகு
  • ஆடம்சைட்டு
  • டைபீனைல்குளோரார்சின்
  • டைபீனைல்சயனோ ஆர்சின்
  • பீனைல்டைகுளோரோ ஆர்சின்

மேற்கோள்கள்

தொகு
  1. "Arsenicals - MeSH - NCBI".
  2. Handbook of chemical and biological warfare agents (2nd ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849314346.
  3. Compendium of chemical warfare agents. Springer. 2010-10-18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387346267.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்சனிக்குகள்&oldid=4171131" இலிருந்து மீள்விக்கப்பட்டது