ஆர்சனைடு கனிமம்
ஆர்சனைடு கனிமம் (Arsenide mineral) என்பது ஆர்சனைடை அதனுடைய பிரதான எதிர்மின் அயனியாக கொண்டிருக்கும் வகை கனிமமாகும். கனிமங்களை வகைப்படுத்தும் தனா மற்றும் சிட்ருன்சு திட்டம் இரண்டும் ஆர்சனைடுகளை சல்பைடு தொகுதிகளில் சேர்த்து குழுவாக்குகின்றன [1][2].
எடுத்துக்காட்டுகள்
தொகு- அல்கோடோனைட்டு Cu6As
- தோமெய்கைட்டு Cu3As
- லோயில்லிங்கைட்டு - FeAs2
- நிக்கெலின் - NiAs
- ராம்மெல்சுபெர்கைட்டு - NiAs2
- சாப்லோரைட்டு - (Co,Fe)As2
- சிகுட்டருடைட்டு - (Co,Ni)As3
- சிபெரிலைட்டு - PtAs2
மேற்கோள்கள்
தொகு- ↑ http://webmineral.com/dana/II-2.shtml#2.1 Webmineral Dana
- ↑ http://webmineral.com/strunz/II.shtml Webmineral Strunz