ஆர்டுயீனோ
ஆர்டுயீனோ (Arduino) என்பது ஒரு கட்டற்ற மூல அச்சுத் தயாரிப்பு மேடை ஆகும். இதை வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் எளிதாக உபயோகப்படுத்தலாம். இந்த தயாரிப்பு மேடையானது, ஒரு சிறிய, கைக்கடக்கமான கருவியாக கிடைக்கிறது. இந்த கருவியானது, அனைத்து வகையான உணரிகளிடமிருந்து உள்ளீடுகளை பெறக்கூடியது. இதன் வெளியீடுகள், பல்வேறு இயக்கிகளை இயக்கவல்லது. இந்த கருவியில், நமது விருப்பத்திற்கேற்ப மென்பொருள் வடிவமைக்க வசதியும், கட்டற்ற மென்பொருளும் உள்ளது.[1]
"ஆர்டுயீனோ ஊனோ" | |
உருவாக்குனர் | ஆர்டுயீனோ, இத்தாலி |
வகை | ஒற்றைப் பலகை நுண்கட்டுப்படுத்தி |
ஆற்றல் | 5 வோ |
சேமிப்பு திறன் | பிளாசு, ஈப்ரொம் |
நினைவகம் | SRAM |
வலைத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arduino - Introduction". arduino.cc. Archived from the original on 2015-01-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-22.