ஆர்மீனிய கரணப் புறா
(ஆர்மீனியன் டம்ப்லர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆர்மீனிய கரணப் புறா (Armenian Tumbler pigeon) அவற்றின் நிறத்திற்காகவும், பறக்கும் திறனுக்காகவும் ஆர்மீனியாவில் வளர்க்கப்பட்டன.
வடிவமைப்பு
தொகுஆர்மேனிய கரணப் புறா புறாக்கள் தனித்துவமான அடையாமாக, கருப்பு வால் கருப்பு கழுத்துடனும் அல்லது மஞ்சள் வால் மஞ்சள் கழுத்துடனும் காணப்படுகின்றன.
பறக்கும் திறன்
தொகுஇவை 2 முதல் 3 மணி நேரம் பறக்கும் திறன் படைத்தவை. இவற்றால் பறக்கும்போது சுழல முடியும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- காணொளி
- https://www.youtube.com/watch?v=HAKoluw8nNs
- https://www.youtube.com/watch?v=1_LDmeNQy3U
- https://www.youtube.com/watch?v=Szkta0ctL5E
- படங்கள்
- படங்களுடன் காணொளி