ஆர்மீனிய இளவரசி இசபெல்லா

ஆர்மீனியாவின் இரண்டாம் லியொவின் மகள்

இளவரசி இசபெல்லா (Princess Isabella, ஆர்மீனியம்: Զապել; 1275/1280 – 1323) ஆர்மீனியாவின் இரண்டாம் லியொவின் மகள் ஆவார். இவர் 1292/1293-ஆம் ஆண்டு டயரின் இளவரசர் அமல்ரிக்கைத் திருமணம் செய்தவர், அவர் மூலம் ஆறு குழந்தைகளைப் பெற்று எடுத்தார். இவர் 1323 ஏப்ரல் 9 இற்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்.

பிள்ளைகள்

தொகு
  1. லுசிக்னனின் ஹுக்
  2. லுசிக்னனின் ஹென்றி (இறப்பு 1321)
  3. இரண்டாம் கான்ஸ்டன்டைன் (இ. 1344)
  4. லுசிக்னனின் ஜான் (இ. 1343)
  5. லுசிக்னனின் போஹிமொன்டு (இ 1344)
  6. லூசின்னனின் மேரி

உசாத்துணை

தொகு
  • Boase, T. S. R. (1978). The Cilician Kingdom of Armenia. Edinburgh: Scottish Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7073-0145-9.