ஆர்யபட்டா விருது
ஆர்யபட்டா விருது அல்லது ஆரியபட்டா விருது (Aryabhata award or Aryabhatta award) இந்தியாவில் விண்வெளி மற்றும் விண்வெளி தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க வாழ்நாள் பங்களிப்புகளை வழங்கிய தனிநபர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் விருது ஆகும்[1][2].
1958 ஆம் ஆண்டு முதல் அனைத்துலக வானியல் சம்மேளனத்தின் அங்கத்தினராக இருக்கும் 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய விண்வெளி சமூகம் இவ்விருதினை உருவாக்கி வழங்கி வருகிறது[3][4][5]. இந்த விருது பிரதம மந்திரி அலுவலகத்தில் பொதுவாக ஓர் அமைச்சரால் வழங்கப்படுகிறது. இலட்ச ரூபாய் பணமுடிப்புடன் கூடிய சான்றாவணம் இந்த விருதுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
வரலாறு
தொகுஇந்தியாவில் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வானியல் வல்லுநரும் கணித மேதையுமான ஆர்யபட்டர் நினைவாகவும்[6], 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று விண்ணில் செலுத்தப்பட்ட முதலாவது இந்திய செயற்கைக்கோள் ஆர்யபட்டா நினைவாகவும் இவ்விருது உருவாக்கப்பட்டது.
விருது வென்றவர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Astronautical Society awards space scientists". thehindubusinessline.com. 23 June 2015. Archived from the original on 9 June 2018.
- ↑ "DRDO Chief gets prestigious Aryabhatta award". zeenews.india.com. 28 May 2013. Archived from the original on 9 June 2018.
- ↑ "Astronautical Society of India". iafastro.org. Archived from the original on 2018-02-26.
- ↑ ""Health Monitoring and Fault Detection In Aerospace Systems" (HMFD-2015)". vssc.gov.in. Archived from the original on 2018-03-18.
- ↑ "This Day in History (22-Oct-2008) – India's first unmanned lunar mission, Chandrayaan-1, was launched". mukundsathe.com - This Day in History. Archived from the original on 2018-06-09.
- ↑ "10 Things You Probably Didn't Know About India's First Satellite And The Man It Was Named After". thebetterindia.com. 1 May 2015. Archived from the original on 28 July 2017.
- ↑ 7.0 7.1 "Bhavsar, Shenoy bag Aryabhatta Award". hindustantimes.com. Archived from the original on 2018-06-09.
- ↑ "Prof Roddam Narasimha gets Aryabhatta Award". hindustantimes.com. 5 August 2006. Archived from the original on 19 March 2018.
- ↑ "Dr PS Goel bags Aryabhata Award". hindustantimes.com. 11 May 2007. Archived from the original on 16 February 2017.
- ↑ "Pramod Kale gets Aryabhatta award". oneindia.com. 12 August 2009. Archived from the original on 6 March 2016.
- ↑ 11.0 11.1 "Astronautical Society's Aryabhatta award for Muthunayagam, Saraswat". thehindu.com. 31 December 2012. Archived from the original on 7 February 2014.
- ↑ "Navalgund, Avinash Chander bag Aryabhata award". business-standard.com. 23 June 2015. Archived from the original on 19 August 2016.
- ↑ "Avinash Chander receives Aryabhata award". thehindu.com. 26 February 2016. Archived from the original on 9 June 2018.