ஆர்யமான் (Aryaman) (சமக்கிருதம்: अर्यमन्) வேத கால தேவர்களில் ஒருவர். மேலும் இவர் 12 ஆதித்தர்களில் ஒருவராவர்.[2] "வாழ்க்கையின் கூட்டாளி", "நெருங்கிய நண்பர்", "விளையாட்டுத் தோழன்" அல்லது "தோழர்" என இவர் குறிக்கப்படுகிறார்.[3]இவர் காசியபர்-அதிதி தம்பதியரின் மூன்றாவது மகன் ஆவார். இவர் வேத கால மக்களின் குதிரைகள், பால்வெளி மற்றும் செல்வதிற்கு பாதுகாவலராக அறியப்படுகிறார்.[4] ஆர்யமான் வருணன்-மித்திரன்[5]இவர் பகன், பிரகஸ்பதி, பிற ஆதித்தர்கள் மற்றும் அசுரர்களுடன் அறியப்படுகிறார்.

ஆர்யமான்
ஆதித்தர்கள்-இல் ஒருவர்
அதிபதிகுதிரைகள், பால்வெளி, செல்வதின் பாதுகாவலர்
வகைஆதித்தர்கள் & தேவர்கள்
கிரகம்சூரியன்
துணைமாத்ரிகா (பாகவத புராணம்)[1]
குழந்தைகள்கர்சனி
நூல்கள்வேதங்கள்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Progeny of Dakṣa's Daughters [Chapter 6]". 19 August 2022.
  2. Arthur Berriedale Keith (1989). The Religion and Philosophy of the Veda and Upanishads. Motilal Banarsidass Publishe. pp. 99–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0645-0.
  3. Monier-Williams Sanskrit Dictionary
  4. Stephanie Jamison (2015). The Rigveda –– Earliest Religious Poetry of India. Oxford University Press. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0190633394.
  5. (The Hymns of the Rig Veda)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யமான்&oldid=3754498" இலிருந்து மீள்விக்கப்பட்டது