ஆர்வார்டு-கியோட்டோ எழுத்துப்பெயர்ப்பு முறை
ஆர்வர்டு-கியோட்டோ எழுத்துப்பெயர்ப்பு முறை (Harvard-Kyoto Convention) என்பது உரோமன் எழுத்து முறையை அடிப்படையாகக் கொண்ட ஆசுக்கி (ASCII) முறையில், தேவநாகரி எழுத்து முறையில் எழுதும் சமற்கிருத ஒலிகளை எழுத்துப்பெயர்ப்புச் செய்தல் ஆகும். இது மின்னஞ்சல் வழியும் மின்வழியதான எழுத்துகளில் பரிமாறப்படும் சூழல்களிலும் பயன்படுகின்றது.
உயிரெழுத்துகள்
தொகுअ | आ | इ | ई | उ | ऊ | ए | ऐ | ओ | औ |
a | A | i | I | u | U | e | ai | o | au |
குரல்வளையொலிகள்
தொகுऋ | ॠ | ऌ | ॡ |
R | RR | lR | lRR |
அனுசுவாரம் அல்லது விசர்கம்
தொகுअं | अः |
M | H |
அகரமேறிய மெய்யெழுத்துகள்
தொகுक | ख | ग | घ | ङ | அடியண்ண மெய்கள் |
k | kh | g | gh | G | |
च | छ | ज | झ | ञ | இடையண்ண மெய்கள் |
c | ch | j | jh | J | |
ट | ठ | ड | ढ | ण | நாவளை மெய்கள் |
T | Th | D | Dh | N | |
त | थ | द | ध | न | பல்லண்ண மெய்கள் |
t | th | d | dh | n | |
प | फ | ब | भ | म | இதழொலி மெய்கள் |
p | ph | b | bh | m | |
य | र | ल | व | உயிர்ப்போலிகள் | |
y | r | l | v | ||
श | ष | स | ह | உரசொலிகள் | |
z | S | s | h |