ஆர். இராமமூர்த்தி
இந்திய அரசியல்வாதி
ஆர். இராமமூர்த்தி (R. Ramamurthy) ஓர் இந்திய அரசியல்வாதியாகவும் விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் இந்திய கம்மியூனிச கட்சி (மார்க்குசிய) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.