ஆர். எம். ஐ. டி. பல்கலைக்கழகம்

ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் (RMIT University) அல்லது அதிகாரபூர்வமாக ராயல் மெல்பேர்ண் தொழில்நுட்பக் கழகம் (Royal Melbourne Institute of Technology) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது விக்ரோறியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ணில் அமைந்துள்ளது. 1887 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது.

ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்
ஆ
குறிக்கோளுரைPerita manus, mens exculta
வகைபொது
உருவாக்கம்1887
வேந்தர்பேரா. டெனிஸ் கிப்சன்
துணை வேந்தர்பேரா. மார்கரட் கார்ட்னர்
அமைவிடம்மெல்பேர்ண், Vic, ஆஸ்திரேலியா
இணையதளம்[1]

வெளி இணைப்புதொகு