ஆர். எஸ். ஆறுமுகம்

ஆர்.எஸ் ஆறுமுகம் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1962 தேர்தலில் கங்கைகொண்டன் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

1984 தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

1967 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தென்காசி மக்களவை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக அவர் 4-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1971 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஏ.எம். செல்லசாமியிடம் அதே தொகுதியில் தேற்றார்.[3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எஸ்._ஆறுமுகம்&oldid=2718981" இருந்து மீள்விக்கப்பட்டது