ஆர். எஸ். கார்த்திக்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

ஆர். எஸ். கார்த்திக் என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் 2017ல் பீச்சாங்கை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதற்கு முன் இவர் சவாரி, அச்சம் என்பது மடமையடா, மாநகரம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஆர். எஸ். கார்த்திக்
பிறப்புசென்னை
மற்ற பெயர்கள்பீச்சாங்கை கார்த்திக்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2017

இவருடைய பீச்சாங்கை திரைப்படத்திற்காக ஸ்டுடியோ ஒன் ஸ்டார் ஐக்கான் விருது கிடைத்தது.[1]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2017 பீச்சாங்கை எஸ். முத்து

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. சிறந்த நடிகருக்கான முதல் படத்திலேயே விருதை பெற்ற "பீச்சாங்கை கார்த்திக்"...First Published 9, Aug 2017 ஏசியா நெட் நியூஸ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எஸ்._கார்த்திக்&oldid=2716997" இலிருந்து மீள்விக்கப்பட்டது