ஆர். கே. பெருமாள்
ஆர். கே. பெருமாள் (R. K. Perumal) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977 மற்றும் 1980 தேர்தல்களில் விளாத்திகுளம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள் தொகு
- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India". http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India". http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/StatisticalReportTamil%20Nadu%201980.pdf.