ஆர். சாந்தி

ஆர். சாந்தி (R. Santhi) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சாந்தி&oldid=3342867" இருந்து மீள்விக்கப்பட்டது