ஆர். நவநீத கிருஷ்ண பாண்டியன்

ஆர். நவநீத கிருஷ்ண பாண்டியன் என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1980 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் இருந்து காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .[1]

மேற்கோள்கள்தொகு