ஆர். பி. அசோக் பாபு

இந்திய அரசியல்வாதி

ஆர். பி. அசோக் பாபு (R. B. Ashok Babu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். அசோக் பாபு 2021 மே 11 முதல் புதுச்சேரி சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக உள்ளார்.[1][2][3] இவர் முன்னர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்துள்ளார்.

ஆர். பி. அசோக் பாபு
R. B. Ashok Babu
புதுச்சேரி சட்டப் பேரவை நியமன உறுப்பினர்]]
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 11, 2021
முன்னையவர்டி. விக்கரமன்
தொகுதிபுதுச்சேரி சட்டப் பேரவை நியமன உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்புதுச்சேரி
தொழில்வழக்கறிஞர்

மேற்கோள்கள் தொகு

  1. "Centre appoints three BJP members as nominated MLAs". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Centre appoints three BJP members as MLAs to Puducherry assembly". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Union govt nominates 3 BJP members as MLAs to Puducherry Assembly". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பி._அசோக்_பாபு&oldid=3823720" இலிருந்து மீள்விக்கப்பட்டது