ஆர். வில்வநாதன்

ஆர். வில்வநாதன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

ஆர். வில்வநாதன்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2001 சோளிங்கர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வில்வநாதன்&oldid=2759129" இருந்து மீள்விக்கப்பட்டது