ஆர் (மென்பொருள்)

இது ஒரு கணிய நிரல் மொழியாகும்.

ஆர் (R) புள்ளியியல் கணக்கீடு மற்றும் வரைபட முறைமையாகும். இது வரைபடம், திருத்தி (debugger), முறைமை செயல்கூறு அணுகுதகுதியுடன் கூடிய ஒரு இய்க்கநேர சூழலுடன் அமைந்த மற்றும் சிறுகட்டளை (script) திட்டநிரல்களை செயல்படுத்தும் வல்லமை பெற்ற கணனி மொழியாகும்.

இம்மொழி பெக்கர் சேம்பர் (Becker, Chamber) மற்றும் வில்க் (Wilks)- கியின் ”எஸ் (S)” மொழி மற்றும் சுஷ்மா (Sussma) னின் திட்ட (Scheme) த்தால் பெரிதும் தாக்கத்தை உடையது. இதன் தோற்றம் ”எஸ்“ மொழியின் தோற்றத்தை ஒத்ததாக இருப்பினும்சொற்பொருள் மற்றும் நிறைவேற்றம் திட்ட த்தின் அடிப்படையில் அமைந்தது.

கிளைவிடுதல் (branching) மடக்கி (branching) களையும் அணுமதிப்பதோடு செயல்கூறுவழி (function) அடுக்கு திட்டநிரலாக்ம் (modular) மையம் (core) உடைய ஒரு மொழிபெயர்ப்பு (interpreter) கணனி மொழியாகும். சி மற்றும் சி++ அல்லது ஃபோர்ட்ரான் போன்ற திறன்மிகு மொழிகளில் உருவாக்கம் பெற்ற பணிக்கூறு இடைமுகங்களும், இம்மொழியில், பயனாளர்களுக்கு சாத்தியமே.

இது, நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஸ் இகா (Ross Ihaka) மற்றும் ராபர்ட் ஜென்டடில்மேன் (Robert Gentleman) துவத்தில் உருவாக்கிய மொழி என்பது குறிப்பிடத்தக்கது. இது இலவச பகிர்வு முறையில் குனூ உரிம முறையில் வழங்கபட்டும் இலவச மென்பொருளாகும். வின்டோஸ் இயங்கு தளத்திலும் உபுண்டு போற்ற லினக்ஸ் இயங்குதளங்களிலும் செயல்டும்.

புள்ளியல் அம்சங்கள்

ஆர் புள்ளியல் மற்றும் வரைபட முறைமைக்கு தேவையான நிரல் தொகுப்புக்களை வழங்குகிறது, இது நேரியல் மற்றும் தொகையற்ற மாதிரி புள்ளியல் சோதனை, நேரத்தொடர் ஆய்வு வகைப்பாடு, தொகுப்பியல் ஆகியமும் அடங்கும்.ஆர் னிரலாக்க மொழியை, நிரல் தொகுப்புக்கள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டு னீட்டிப்பு செய்ய இயலும்.ஆர் இணைய சமூகத்தில் இருக்கும் பங்களிப்பாளர்களால் ஆர் னிரலாக்க மொழிக்குத் தேவையான நிரல் தொகுப்புக்கள் அளிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்_(மென்பொருள்)&oldid=3931779" இலிருந்து மீள்விக்கப்பட்டது