ஆர் 23 கிரிமினல்ஸ் டைரி

ஆர்:23 கிரிமினல்ஸ் டைரி என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் கௌதம் ராகவேந்திரா ஆவார்.  யாஷிகா ஆனந்த், பவித்ரா லட்சுமி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2][3][4]

ஆர் 23 கிரிமினல்ஸ் டைரி
ஒளிப்பதிவுகோகுல் கிருஷ்ணா

நடிகர்கள் தொகு

  • பவித்ரா லட்சுமி  - வைஷ்ணவி
  • ராகேஷ் சேது - அர்ஜுன்
  • ஜெகா - கிருஷ்ணா
  • ஆதித் சுந்தரேஸ்வரர்.- அஜய்

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்_23_கிரிமினல்ஸ்_டைரி&oldid=3349817" இலிருந்து மீள்விக்கப்பட்டது