ஆறாம் தமிழ் இணைய மாநாடு

2003 – ஆம் ஆண்டு சென்னையில் ஆகஸ்டு மாதம் 22- 23 ஆம் தேதிகளில் இரண்டாவது முறையாக அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ‘தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில்நுட்பம்’ என்ற பொருண்மையில் கட்டுரைகள், விவாதங்கள் நடைபெற்றன. இம்மாநாட்டில் 58 ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.