ஆறுதல் ஈருருளி ஓட்டம்
ஒரு வகையான விளையாட்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆறுதல் ஈருருளி ஓட்டம் என்பது ஒரு விளையாட்டாகும். பெரும்பாலும் கிராமங்களில் நடைபெறும். இதில் கூடுதலாக இளைஞர்களே பங்கு கொள்வர்.
விளையாடும் முறை
தொகுமைதானம்
தொகுஇதன் விளையாட்டு சிறிய அளவில் அமைக்கப் பட்டிருக்கும். சுமார் இருபது மீற்றர் இடைவெளியில் இரு கோடுகள்.விளையாட்டு மைதானம் கூடுதலாக பள்ளமல்லாமல் இருப்பது நன்று
உபகரணங்கள்
தொகுஇதை விளையாட ஈருருளி வண்டிகளும் ஒரு மைதானமும் மட்டுமே போதுமானதாகும்.
விதிகள்
தொகு- ஈருருளி ஓட்டுபவர் நிலத்தில் எக்காரணம் கொண்டும் கால் வைக்கக் கூடாது, வைத்தால் விலக்கப் படுவார்.
- ஓட்டுபவர் ஈருருளியை நேர்வழியில் ஓட்டிச்செல்ல வேண்டும். திருப்பி ஓடுபவர் விலக்கப் படுவார்.
- குறிப்பிட்ட ஒரு தூரத்தை தாண்டி ஓடுபவர் வெளியேற்றப் படுவார்.
வெற்றியாளர் தெரிவு
தொகுஇறுதியில் இவ்விதிக்குக் கட்டுப் பட்டு விளையாடி அனைவரும் வெளியேறிய பின் நிற்பவர் வெற்றியாளர்.