ஆறு ஆதாரத்தலங்கள்
ஆறு ஆதாரத்தலங்கள்
தொகு- 1. அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,. திருவண்ணாமலை
ஆறு ஆதாரத்தலங்களில் மணிப்பூரக தலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். சூரியன், சந்திரன், அஷ்டவசுக்கள் முதலான தெய்வங்களே வழிபட்டதான சிறப்புடையது.
2.திருவானைக்காவல்
இது சுவாதிஷ்டான தலமாக விளங்குகிறது.
ஸ்ரீ நடராஜர் ஆடிய திருச்சபைகள்
தொகுபஞ்ச அம்பலம்
தொகுசிதம்பரம் - பொண்ணம்பலம். மதுரை - வெள்ளி அம்பலம். நெல்லை - தாமிர அம்பலம். திருவாளங்டு - இரத்தின சபை. திருக்குற்றாலம் - ஓவிய அம்பலம். திருவெண்காடு - தாமிரம்.(ஆதி சபை) பஞ்ச அம்பலங்கள்