ஆறு இடுக்கி ஈனி
அணைவுச் சேர்மத்தில் ஒரு ஈனி மைய உலோக அணு /அயனியை ஆறு இடத்தில் பற்றி கொள்வதால் அந்த ஈனியானது ஆறு இடுக்கி ஈனி எனப்படுகிறது (Hexadentate ligand).[1] ஆறு இடுக்கி ஈனிக்கு ஒரு எடுத்துக்காட்டாக மென் உலோக அயனியுடன் அணைவுச் சேர்மத்தை ஏற்படுத்தும் N,N,N′,N′-டெட்ராகிசு(2-பிரிடினைல்மெதில்)-1,2-ஈத்தேன்டையமீனைக் (TPEN) கூறலாம். எத்திலீன்டையமீன்டெட்ராஅசிட்டிக் காடியானது (EDTA) வணிகரீதியாக முக்கியத்துவம் பெற்ற ஆறு இடுக்கி ஈனியாகும்.[1]
ஆறு இடுக்கி ஈனியின் செறிவானது κ6 என்ற முன்னொட்டு சேர்த்து அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Takeshita, Kenji; Ishida, Masaru; Kondo, Misako; Nakano, Yoshio; Seida, Yoshimi (2004). "Recovery of Noble Metals by Hexadentate Ligand TPEN and Acidic Extractant D2EHPA". Asian Pacific Confederation of Chemical Engineering congress program and abstracts 2004: 238–238. doi:10.11491/apcche.2004.0.238.0. https://www.jstage.jst.go.jp/article/apcche/2004/0/2004_0_238/_article.