ஆலந்துறையார் கட்டளை

ஆலந்துறையார் கட்டளை கிராமம் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். விவசாயம் பிரதான தொழில். தற்பொழுது இளம் தலைமுறையினர் கல்வியில் முன்னேறி அரசாங்கம், தனியார் மற்றும் வெளி நாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி மொத்தம் 1795 மக்கள் உள்ளனர், இதில் 911 ஆண்களும் 884 பெண்களும் அடங்குவர்.[1]

ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்து மொத்தம் ஆறு கிராமங்களை உள்ளடக்கியது.

  • ஆலந்துறையார் கட்டளை (Alanthuraiyar kattalai)
  • வாளைக்குழி (Valaikuzhi)
  • பனங்கூர் (Panangur)
  • சிறுதொண்டான் காணி (Siruthondan Kani)
  • கீழகாங்கியனுர் (Keelakankiyanur)
  • மீளகாங்கியனுர் (Melakankiyanur)

ஆலந்துறையார் கட்டளையில் ஒரு பாலர் பள்ளியும் மற்றும் ஒரு தொடக்க பள்ளியும் உள்ளது. பள்ளியில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் படித்து வருகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu பரணிடப்பட்டது ஏப்பிரல் 16, 2009 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலந்துறையார்_கட்டளை&oldid=4002298" இலிருந்து மீள்விக்கப்பட்டது