ஆலமீடா
ஆலமீடா (Alameda) அமெரிக்க ஐக்கிய நாட்டில், கலிபோர்னியாவிலுள்ள நகரம். இது சான் பிரான்சிசுகோ நகரிலிருந்து 9 கி.மீ. தொலைவில், ஒரு செயற்கைத் தீவில் அமைந்துள்ளது. அழகு மிக்க நகரம், கல்வி நல்வாழ்வு நிறுவனங்கள் உள்ள நகரமுமாகும். பென்சில், தீப்பெட்டி, நீர்இறைக்கும் குழாய்கள் போன்ற குடிசைத் தொழில்கள் ஆலமீடாவில் நடைபெறுகின்றன.[1]2017 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 79,928 ஆகும்[2].
ஆலமீடா, கலிபோர்னியா Alameda, California | |
---|---|
கலிபோர்னியாவில் உள்ள நகரம் | |
ஆலமீடா | |
மேற்கோள்கள்
தொகு- ↑ வாழ்வியற் களஞ்சியம் தொகுதி இரண்டு - தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 53-2 திருவள்ளுவராண்டு 2032 பங்குனி - ஏப்பிரல் 2001. பக்கம் 631
- ↑ "New State Population Report" (PDF). California Department of Finance. மே 1, 2017. Archived from the original (PDF) on மே 25, 2017. பார்க்கப்பட்ட நாள் June 20, 2017.