ஆல்பர்ட் ஏரி

ஆல்பர்ட் ஏரி ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்று. இது ஆப்பிரிக்காவிலேயே ஏழாவது பெரியதும் உலக அளவில் 27-ஆவது பெரிய ஏரியும் ஆகும்.

ஆல்பர்ட் ஏரி
ஆள்கூறுகள்1°41′N 30°55′E / 1.683°N 30.917°E / 1.683; 30.917
முதன்மை வரத்துவிக்டோரியா நைல்
முதன்மை வெளியேற்றம்ஆல்பர்ட் நைல்
வடிநில நாடுகள்காங்கோ மக்களாட்சிக் குடியரசு, உகாண்டா
அதிகபட்ச நீளம்160 கிமீ
அதிகபட்ச அகலம்30 கிமீ
மேற்பரப்பளவு5,300 கிமீ²
சராசரி ஆழம்25 மீ
அதிகபட்ச ஆழம்58 மீ
நீர்க் கனவளவு132 கிமீ³[1]
கடல்மட்டத்திலிருந்து உயரம்615 மீ
குடியேற்றங்கள்Butiaba, Pakwach
மேற்கோள்கள்[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 The Nile
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பர்ட்_ஏரி&oldid=3592559" இருந்து மீள்விக்கப்பட்டது