ஆல்வானியா மெடியோலிட்டோராலிசு
ஆல்வானியா மெடியோலிட்டோராலிசு | |
---|---|
ஆல்வானியா மெடியோலிட்டோராலிசு பல தோற்றங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | மெல்லுடலி
|
வகுப்பு: | வயிற்றுக்காலி
|
வரிசை: | லிட்டோரோனிமார்பா
|
குடும்பம்: | ரைசோயிடே
|
பேரினம்: | ஆல்வானியா
|
இனம்: | ஆ. மெடியோலிட்டோராலிசு
|
இருசொற் பெயரீடு | |
ஆல்வானியா மெடியோலிட்டோராலிசு கோபாசு, 1989 | |
வேறு பெயர்கள் | |
ஆல்வானிய (ஆல்வானியா) மாரியே ஆர்பிங்கி, ஏ.வி.எம்.டி.டி’' |
ஆல்வானியா மெடியோலிட்டோராலிசு (Alvania mediolittoralis) என்பது மிகச்சிறிய வகையான கடல் நத்தை ஆகும். இது வயிற்றுக்காலி கடல் மெல்லுடலி ரைசோயிடே குடும்பத்தினைச் சார்ந்தது.
விளக்கம்
தொகுஇதனுடைய ஓட்டின் நீளம் 2.2 மிமீ க்கும் 3 மி.மீ. இடைப்பட்டது.
பரவல்
தொகுஇந்த இனம் அட்லாண்டிக் பெருங்கடலில் அசோர்சு மற்றும் மதீரா பகுதியில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- Gofas, S.; Le Renard, J.; Bouchet, P. (2001). Mollusca, in: Costello, M.J. et al. (Ed.) (2001). European register of marine species: a check-list of the marine species in Europe and a bibliography of guides to their identification. Collection Patrimoines Naturels, 50: pp. 180–213